×

தென்காசி, கடலூர், திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை

தென்காசி: தென்காசி, கடலூர், திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகிறார்கள். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.


Tags : DMK ,Cuddalore ,Tenkasi ,constituency ,Dindigul Lok Sabha , DMK candidates , Tenkasi, Cuddalore, Dindigul Lok Sabha constituency
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!