திருப்பூர் மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர், தென் சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை

திருப்பூர்: திருப்பூர் மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார். தென் சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை வகித்து வருகிறார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.


× RELATED துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த...