×

மக்களவைத் தேர்தலில் 542 தொகுதிகளில் 8,039 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்

சென்னை: நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் 542 தொகுதிகளில் 8,039 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் 70% வரை வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : fray ,constituencies ,Lok Sabha , 8,039 candidates , 542 constituencies,Lok Sabha polls
× RELATED மக்களவைத் தேர்தலுக்கான 2ம் கட்ட பிரச்சாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது..!!