×

மன்னார்குடி அருகே மூதாட்டியை எரித்துக் கொன்ற வழக்கு: 4 பேர் கைது

திருவாரூர் : மன்னார்குடியில் மாரியம்மாள் என்ற மூதாட்டியை எரித்துக் கொன்ற வழக்கில் மூதாட்டியின் பேத்தி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேத்தி சுமதி மற்றும் மூதாட்டியின் உறவினர்கள் சதிஷ் உட்பட நான்கு பேரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 4 சவரன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் பணத்துக்காக உறவினர்களே மூதாட்டியை எரித்துக் கொன்றது விசாரணையில் தெரிய வந்தது.


Tags : persons ,Mannargudi , Mannargudi, Muthadi, 4 people, arrested
× RELATED சேறும் சகதியுமாக மாறிய தற்காலிக...