×

திருச்சி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து... 2 பேர் பலி

திருச்சி: திருச்சி அருகே நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் சென்ற அரவிந்தன், கொளதம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


Tags : truck accident ,Trichy , Trichy, accident, 2 killed
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...