வாக்கு எண்ணிக்கை, ஒவ்வொரு சுற்றுகளின் முடிவு வர 30 நிமிடங்கள் ஆகும்: சத்யபிரதா சாகு

சென்னை: வாக்கு எண்ணிக்கை, ஒவ்வொரு சுற்றுகளின் முடிவு வர 30 நிமிடங்கள் ஆகும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். தமிழ்நாட்டில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது எனவும் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் எனவும் கூறினார். செல்போன் செயலி மூலம் தேர்தல் முடிவுகளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.


Tags : Satyabrata Sahu ,circuit , count of votes , 30 minutes,end ,circuit,Satyabrata Sahu
× RELATED சேலம் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு...