சந்திரயான் - 2 ஜீலையில் செலுத்தப்படும் : இஸ்ரோ தலைவர் சிவன்

சென்னை : சந்திரயான் - 2 விண்கலம் ஜூலையில் செலுத்தப்படும் மற்றும் செப்- 6 ஆம் தேதி நிலவில் நிலை நிறுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். ரிசாட் 2 பி செயற்கைக்கோள்  பூமியை காண்காணித்து, துல்லியமாக புகைப்படம் எடுத்து அனுப்பும் திறன் பெற்றது. மழை, மேகமூட்டம், இருள்நேரத்திலும் ரிசாட் 2 பி செயற்கைக்கோள் மூலம் துல்லியமாக கண்காணிக்க முடியும் என்று கூறினார்.மேலும்  ரிசாட் 2 பி செயற்கைக்கோள் இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது என்று இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பேட்டி அளித்தார்.


Tags : Chandraayan - 2 ,Shiva ,ISRO , Chandraayan - 2 ,launch on july ,ISRO leader Shiva
× RELATED சிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா நிறைவு