சேலத்தில் கோடை வெயில் அதிகமாக உள்ளதால் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஏசி வசதி: ஆட்சியர் ரோகிணி

சேலம்: சேலத்தில் கோடை வெயில் அதிகமாக உள்ளதால் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். சேலத்தில் வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு பாதகாப்பு மற்றும் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். சேலம் அரசு கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆய்வு செய்த பின் ஆட்சியர் ரோகிணி பேட்டியளித்தார்.

Related Stories:

More