×

மத்திய அமைச்சரவையில் தேமுதிக இடம்பெறுமா ?

சென்னை : மத்திய அமைச்சரவையில் தேமுதிக இடம்பெறுமா என்பது தேர்தல் முடிவு வெளியான பின்னரே தீர்மானிக்கப்படும் என்று எல்.கே.சுதீஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மேலும்  தேமுதிக தலைவர் விஜயகாந்த், கூட்டணி கட்சி தலைவர்கள் சேர்ந்து முடிவு செய்யவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : Union Cabinet , DMDK , Union Cabinet?
× RELATED சீட் இல்லாததால் அமைச்சர் பதவி...