சென்னை விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட 988 கிராம் தங்கம் பறிமுதல்

சென்னை: கொழும்பு, சார்ஜா, அபுதாபியில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட 988 கிராம் தங்கம் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 32 லட்சம் மதிப்பு தங்கத்தை கொண்டுவந்த 3 பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Chennai airport , 988 grams ,gold, Chennai, airport
× RELATED மெட்ரோ ரயில் நேரத்தை அறிய சென்னை விமான நிலையத்தில் டிஜிட்டல் தகவல் பலகை