மதுரையில் தேர்தல் அதிகாரியிடம் மீண்டும் திமுக புகார்

மதுரை: மதுரையில் வாக்கு இயந்திரங்கள் உள்ள அறைக்குள் முன் அறிவிப்பின்றி அலுவலர்கள் சென்றதாக புகார் எழுந்துள்ளது. வாக்கு இயந்திர அறைக்குள் ஜெராக்ஸ் இயந்திரம் மற்றும் மின்னணு கருவிகளை கொண்டு சென்றதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். அனுமதி இன்றி வாக்கு இயந்திர அறைக்குள் சென்றது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் திமுக வேட்பாளர் முறையீடு செய்துள்ளார்.


× RELATED பிரதமரிடம் திமுக மனு