×

டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

டெல்லி: டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பிரதமர் மோடிக்கு பொன்னாடை போர்த்தி அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


Tags : meeting ,Union Cabinet ,Delhi , Delhi, the Union Cabinet meeting, started
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...