×

இடைத்தேர்தலில் திமுக 14 இடங்களில் வெற்றி பெரும்: இந்தியா டுடே கணிப்பு

சென்னை: தமிழகத்தில் நடந்த 22 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக 14 இடங்களில் வெற்றி பெரும் என கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா டுடே ஆங்கில செய்தி சேனல் நடத்திய கருத்துக்கணிப்பில் அதிமுக 3 தொகுதிகளில் வெல்லும் எனவும் தெரிவித்துள்ளது.


Tags : DMK ,India Today ,by-elections , By-election, DMK, India Today
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...