×

நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி நீடிக்கும்: தமிழிசை பேட்டி

காஞ்சிபுரம்: நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி நீடிக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பாமர மக்களின் வசதிகளுக்காகவே 8 வழிச்சாலை திட்டம்; மக்களின் கருத்தை கேட்ட பிறகு திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்படாது எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : AIADMK ,elections ,Tamilnadu , Local Elections, AIADMK Coalition, Tamilnadu
× RELATED மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல்...