வாக்கு எண்ணும் பணி குறித்து தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை

டெல்லி: வாக்கு எண்ணும்  பணி குறித்து தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை நடத்துகிறார். காணொலி மூலம்  மாநில தேர்தல் அதிகாரிகளுடன் சுனில் அரோரா நாளை ஆலோசனை நடத்துகிறார். மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் உயரதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.


Tags : Electoral Commissioner, Consulting
× RELATED சின்னமனூரில் முதல்போக விவசாய பணிகள் தீவிரம்