×

முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு தொடங்கியது

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவமழைக்கு முந்தய வனவிலங்குகள் கணக்கெடுப்பு தொடங்கியது. 8 நாட்கள் நடைபெறும் கணக்கெடுப்பில் 100க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். காப்பக வனப்பகுதியில் வசிக்கும் புலி, யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் கணக்கெடுக்கப்படுகின்றன.


Tags : Mudumalai Tiger Reserve , Mudumalai, Tiger Reserve, Wildlife, Survey,
× RELATED முதுமலையில் பூத்துக்குலுங்கும் சிவப்பு கொன்றை மலர்கள்