×

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனரகம் உத்தரவு

சென்னை: அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள், அலுவலர்களின் காலிப்பணியிடங்களை தெரிவிக்க அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. 2014-18 வரை உபரி ஆசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பணியிடங்களை கணக்கெடுத்து அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Directorate ,District Principal Officers , Directorate of Education, Middle School
× RELATED கொரோனா எதிரொலி: ஆன்லைனில்...