சில்லி பாயின்ட்...

* சீனாவின் நான்னிங் நகரில் இன்று தொடங்கும் சுதிர்மான் கோப்பை பேட்மின்டன் தொடரில், இந்தியா - மலேசியா அணிகள் மோதுகின்றன.
* மகளிர் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் மீண்டும் டாப் 10ல் இடம் பெற்றுள்ளார் (10வது ரேங்க்).
* இந்தியன் ஓபன் பாக்சிங் தொடரில் 10 இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.


Tags : Silly Point ...
× RELATED சில்லி பாயின்ட்...