சிவகங்கை அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வங்கி மேலாளர் கைது

சிவகங்கை: காரைக்குடி அருகே மானகரியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் ரவிச்சந்திரனை மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.


Tags : bank manager ,student ,Sivagangai , bank manager,sexually ,10th grade ,Sivagangai
× RELATED கடலூர் மாவட்டத்தில் ஏடிஎம்மில் பணம்...