×

கள்ளக்குறிச்சியில் 106 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் 106 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவித்து வருகின்றனர். அதேபோல் தருமபுரியில் 102 டிகிரி பாரன்ஹீட் வெயில் வாட்டியதால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும்  திருவண்ணாமலையில் 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.

Tags : People,suffering, burning ,106 degrees,Fahrenheit
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...