×

கணினி முதுகலை ஆசிரியர் நியமன தேர்வு அறிவிப்பு

சென்னை: கணினி முதுகலை ஆசிரியர் நியமனத்திற்கு இணையவழித்தேர்வு மே 23-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கணினி முதுகலை ஆசிரியர் நியமனத்துக்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தவுள்ளது.


Tags : Announcement ,System Master Master Authority Examination , Computer Master Teacher, nomination exam
× RELATED அப்பாவின் பிறந்தநாளில் பட அறிவிப்பு