×

முதல்வருடன் எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் சந்திப்பு

சேலம்: சேலத்தில் முதல்வர் பழனிசாமியுடன் பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் சந்தித்து பேசி வருகிறார். அம்மா பேரவை மாநில இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் சந்தித்து பேசுகிறார்.


Tags : MLA ,Chief Minister Gorge , Chief Minister, MLA Jaffna Venkatasalam, Meeting
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...