கோவை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் பலி

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் குன்னூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


× RELATED சாலை விபத்தில் பெண் பலி உடலை சாலையில் கிடத்தி மறியல்