மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயிலில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா சாமி தரிசனம்

திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயிலில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா சாமி தரிசனம் செய்தார். மே 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் தேவகவுடா சாமி தரிசனம் செய்தார்.


Tags : Deva Gowda Sami ,darshan ,Mannargudi Rajagopalasamy Temple , Former Prime Minister ,Deva Gowda ,Sami darshan , Mannargudi, Rajagopalasamy Temple
× RELATED முருகன் கோயிலில் இன்று மகா தரிசனம்