×

லக்னோவில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் ஆலோசனை

லக்னோ: உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு குறித்து ஆலோசித்து வருகின்றனர்.


Tags : Mayawati ,Akhilesh ,Samajwadi Party ,Lucknow , Mayawati, Akhilesh, counseling
× RELATED பா.ஜவுடன் கூட்டணி சேர்ந்த விவகாரம்: அகிலேஷ்யாதவுடன் மோதும் ஜெயந்த்