×

தஜிகிஸ்தான் நாட்டில் சிறையில் கலவரம்: 32 பேர் பலி

துஷன்பே: தஜிகிஸ்தான் நாட்டில் சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் கைதிகள் உட்பட 32 பேர் உயிரிழந்தனர். 29 கைதிகள் உட்பட 32 பேர் கலவரத்தில் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.


Tags : Tajikistan , Tajikistan, jail riots, 32 people killed
× RELATED ஆப்கான், தஜிகிஸ்தானில் தவித்த 107...