உ.பி. அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பரை அமைச்சரவையில் இருந்து நீக்க கோரி ஆளுநருக்கு முதல்வர் யோகி கடிதம்

உத்திரபிரதேசம்: உத்திரபிரதேச அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பரை அமைச்சரவையில் இருந்து நீக்க கோரி ஆளுநருக்கு முதல்வர் யோகி கடிதம் அனுப்பியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் கூட்டணி கட்சியான எஸ்.பி.எஸ்.பி. கட்சியின் சார்பில் ராஜ்பர் அமைச்சராக உள்ளார். மேலும் அமைச்சரவையில் இருந்து ராஜ்பர் ராஜினாமா செய்தும் ஆளுநர் ஏற்காத நிலையில் யோகி ஆதித்யநாத் கடிதம் அனுப்பியுள்ளார்.

Related Stories: