ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மன்னார்குடியில் விவசாயிகள் போராட்டம்

மன்னார்குடி: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மன்னார்குடி அடுத்த அரிச்சபுரம் கிராமத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் இறங்கி எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நட்ததி வருகின்றனர்.

Related Stories:

>