திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் சாமி தரிசனம்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். மக்களவை தேர்தல் மற்றும் தமிழக இடைத்தேர்தல் நேற்றுடன் முடிந்தநிலையில் இன்று காலை திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார்.


Tags : Vice-chief ,Tirupathi Ezhumalayyan ,Panneerselvam Sami , Tirupathi Ezhumalayyan Temple, Vice Chief Minister Panneerselvam, Sami Darshanam
× RELATED நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில்...