டெல்லியில் மாயாவதிக்கு இன்று எந்த நிகழ்ச்சியோ, சந்திப்போ இல்லை: எஸ்.சி.மிஸ்ரா தகவல்

டெல்லி: டெல்லியில் மாயாவதிக்கு இன்று எந்த நிகழ்ச்சியோ, சந்திப்போ இல்லை என பகுஜன் சமாஜ்கட்சி நிர்வாகி எஸ்.சி.மிஸ்ரா தெரிவித்துள்ளார். டெல்லியில் ராகுல் காந்தி, சோனியா காந்தியை இன்று மாயாவதி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Mayawati ,event ,Delhi , Mayawati does not have any meeting today: SC Mishra Communications, Mayawati, SC Mishra, Information
× RELATED காங்கிரஸ், பாஜ ஆட்சியில் கவிஞர்...