×

எகிப்தில் குண்டு வெடித்ததில் சுற்றுலா பேருந்தில் சென்ற 14 பேர் படுகாயம்

எகிப்து: எகிப்தில் கீஸா பிரமிடு என்ற இடத்தில் குண்டு வெடித்ததில் சுற்றுலா பேருந்தில் சென்ற 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சுற்றுலா பேருந்தில் சென்ற 14 பேரும் தென்ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் என்று அரசு தகவல் தெரிவித்துள்ளது.


Tags : bomb explosion ,Egypt , At least,14 people,injured , bomb explosion, Egypt
× RELATED கந்தகக்கல்: நீதிபதிகளின் ஆகாய வர்ண ரத்தினம்