×

மக்களவைத் தேர்தலில் 286 தொகுதிகளில் பாஜக கூட்டணி கைப்பற்றும்: நியூஸ் நேஷன் தகவல்

டெல்லி: மக்களவைத் தேர்தலில் 286 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றிபெறும் என நியூஸ் நேஷன் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 122 தொகுதிகளையும் இதர கட்சிகள் 134 தொகுதிகளையும் கைப்பற்றும் என நியூஸ் நேஷன் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : BJP ,elections ,Lok Sabha , மக்களவைத் தேர்தலில் ,286 தொகுதிகளில், பாஜக கூட்டணி, கைப்பற்றும்,நியூஸ் நேஷன் தகவல்
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி மக்களை...