×

வாக்காளர்களுக்கு அதிமுக ரூ.300 கோடி வரை பணம் வழங்கி உள்ளதாக தங்க தமிழ்செல்வன் குற்றச்சாட்டு

சென்னை: வாக்காளர்களுக்கு அதிமுக ரூ.300 கோடி வரை பணம் வழங்கி உள்ளதாக அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார். பலமுறை புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார். மத்தியில் பாஜக ஆட்சி அமைய ஒருபோதும் ஆதரவு தரமாட்டோம் எனவும் தெரிவித்தார்.


Tags : Thamilchelvan ,voters ,AIADMK , Thamilchelvan's allegation ,AIADMK ,paid ,Rs 300 crore, voters
× RELATED நெல்லை மக்களவை தொகுதியில் 24 சுற்று வாரியாக வாக்குகள் விபரம் அறிவிப்பு