வாக்களிக்க வெளியூர்களில் இருந்து அரவக்குறிச்சி தொகுதிக்கு 4 பேருந்துகளில் வந்தவர்களிடம் விசாரணை

கரூர்: அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் பேருந்துகளை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்துகின்றனர். வாக்களிக்க வெளியூர்களில் இருந்து அரவக்குறிச்சி தொகுதிக்கு 4 பேருந்துகளில் வந்தவர்களிடம் விசாரணை நடத்துகின்றனர். பேருந்தில் வந்த பயணிகளிடம் வாக்காளர் அடையாள அட்டைகளை கைப்பற்றி விசாரணை நடைபெறுகிறது.

Tags : Aavarakurichi Volley , Aravakurichi, Voter ID Card
× RELATED காணும் பொங்கலன்று இயக்கப்பட்ட...