×

ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட அயிரவன்பட்டி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தம்

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட அயிரவன்பட்டி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. திடீரென வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Tags : polling station ,Ayuravankitti ,constituency ,Ottapidaram , Ottapidaram block, Ayurvedanpatti, voting off
× RELATED நங்கநல்லூர் வாக்குச்சாவடியில் தேர்தல் அதிகாரி ஆய்வு