×

நான் அதிஷ்டசாலி : பிரதமர் நரேந்திர மோடி

உத்தராகண்ட் கேதார்நாத்தில் வழிபாட்டதை நான் அதிஷ்டமாக நினைக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுபூர்வமாக உறவு உள்ளது என்று கேதார்நாத் கோயிலில் வழிபாடு செய்த பிரதமர் மோடி பேட்டி அளித்தார்.


Tags : Narendra Modi , I am lucky, Prime Minister Narendra Modi
× RELATED 2 நாள் பயணமாக பூட்டான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி..!!