×

சேலத்தில் குட்கா வியாபாரியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.49 லட்சம் ஹவாலா பணம்

சேலம்: சேலத்தில் குட்கா வியாபாரியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.49 லட்சம் ஹவாலா பணம் என வருமானவரித்துறையினர் தகவல் அளித்துள்ளனர். செவ்வாய்பேட்டையை சேர்ந்த மகேந்திரகுமார் என்பவரின் காரில் இருந்து ரூ.49 லட்சத்தை தேர்தல் பறக்கும்படையினர் கைப்பற்றினர்.

Tags : merchant ,Salem ,Gudka , Hawala money, income tax department
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!