×

முதுமலையில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் யானை சவாரி ரத்து

முதுமலை: முதுமலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை காரணமாக யானை சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று யானை சவாரி செல்வதாக இருந்த நிலையில் சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags : windstorm , Mudumalai, Elephant, Heavy Rain
× RELATED ஆவுடையார்கோவிலில் கோடையிலும்...