×

கேதார்நாத்தில் உள்ள புனித குகையில் பிரதமர் மோடி நாளை காலை வரை தியானம்

உத்தராகண்ட்: கேதார்நாத்தில் உள்ள புனித குகையில் பிரதமர் மோடி நாளை காலை வரை தியானம் என தகவல் வெளியாகியுள்ளது. மலை உச்சியில் உள்ள குகைக்கு 2 கிலோ மீட்டர் தூரம் நடைபயணமாக சென்றார் பிரதமர் மோடி.பிரதமர் மோடி தியானம் செய்யும் குகைக்கு அருகே செல்ல ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Tags : Modi ,cave ,Kedarnath , Modi, Meditation, Kedarnath
× RELATED கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு நேர அவகாசம்