×

திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் ஆலங்கட்டி மழை

வேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் ஆலங்கட்டி உடன் கனமழை பெய்து வருகிறது. வெயில் சுட்டெரிக்கும் கோடைகாலத்தில் கனமழை பெய்து வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : places ,Tirupattur , Tirupattur, rain
× RELATED தமிழ்நாட்டில் 8 இடங்களில் வெயில் சதம்:...