×

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பன்ஜாம் கிராமத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் தீவிரவாதியிடமிருந்து ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



Tags : gunfight ,security forces ,Kashmir , Kashmir, security force, gun fight, terrorist, shot dead
× RELATED வாலிபர் கைது ரயில்வே பாதுகாப்பு படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு