×

குச்சனூர் காசி ஸ்ரீ அன்னபூரணி ஆலய கல்வெட்டு விவகாரம் கண்டிக்கத்தக்கது: ஓ.பி.ரவீந்திரநாத்

தேனி: குச்சனூர் காசி ஸ்ரீ அன்னபூரணி ஆலய கல்வெட்டு விவகாரம் கண்டிக்கத்தக்கது என ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளிவராத நிலையில் கல்வெட்டில் எம்.பி என்று பெயர் பொறிப்பது தவறான செயல் என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் கூறியுள்ளார்.



Tags : Kunchanur Kasi Sree Annapoornani , Kuchanur Kasi Sri Annapoornani temple, inscription, Obeyivindranath
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...