×

உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி சரிதனம்

உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி சரிதனம் செய்தார். மக்களவை தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், உத்தராகண்ட மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, கேதார்நாத் கோவிலில் சாமி சரிதனம் செய்தார். 4-வது முறை கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்வது குறிப்பிடத்தக்கது.

Tags : Modi Samartha ,Uttarakhand ,Kedarnath Temple , Uttarakhand State Kedarnath Temple, Prime Minister Modi and Samy
× RELATED உத்தரகாண்ட் தேசிய நெடுஞ்சாலை தப்ரானி...