கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடக்கம்

நெல்லை : நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியுள்ளது. முதல் அணு உலை பராமரிப்பு மற்றும் எரி பொருள் நிரப்பும் பணிகள் காரணமாக மின்உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த பணிகள் தற்போது முடிவடைந்து, மின்உற்பத்தி தொடங்கியுள்ளது.


Tags : nuclear power plant ,Koodankulam , Koodankulam nuclear power plant, first nuclear power plant, power plant
× RELATED ராமநாதபுரம் மாவட்ட கிராமங்களுக்கு...