×

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

டெல்லி: டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளார். 7ஆம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பரப்புரை முடிந்த நிலையில் கெஜ்ரிவாலுடன் சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளார்.

Tags : Arvind Kejriwal ,Chandrababu Naidu ,meeting ,Delhi , Arvind Kejriwal, Chandrababu Naidu
× RELATED டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை...