ஈழத்தமிழர்களுக்கு 10ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் சென்னையில் தொடங்கியது

சென்னை: ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு 10ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் தொடங்கியது. சென்னை எழும்பூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இலங்கையில் நடைபெற்றது போர் அல்ல இனஅழிப்பு என வைகோ குற்றம் சாட்டியுள்ளார். மனித உரிமை கவுன்சில் இலங்கையை தண்டிக்காமல் பாராட்டி தீர்மானம் இயற்றியது என வைகோ தெரிவித்துள்ளார்.

Tags : Eelam Tamils ,Madras , Meeting, Eelam, Tamil
× RELATED மெட்ராஸ் பழைய மெட்ராஸ்