×

ஆர்.எஸ்.எஸ்-ம் , பா.ஜ.கவும் கடவுளை விரும்பவில்லை; கோட்சேவை தான் விரும்புகிறார்கள் : ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி : ஆர்.எஸ்.எஸ்-ம் , பா.ஜ.கவும் கடவுளை விரும்பவில்லை; கோட்சேவை தான் விரும்புகிறார்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ’கோட்சே ஒரு தேசபக்தர்’என சாத்வி பிரக்யாசிங் கூறியது பற்றி ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.


Tags : RSS ,BJP ,God ,Rahul Gandhi , RSS, BJP, Rahul Gandhi
× RELATED தேவ ரகசியத்தை உடைக்கலாமா? : ஜோதிட ரகசியங்கள்