×

பெங்களூரு சுற்றுவட்டார இடங்களில் ஆலங்கட்டி மழை

பெங்களூரு : பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


Tags : neighborhood ,Bengaluru , Bangalore, rain, heat, hail
× RELATED பெங்களூருவில் காதை கிழிக்கும் அளவில்...