×

ஜார்கண்டில் இளம்பெண் பாலியல் வழக்கு : பாதிரியார் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை

ராஞ்சி : ஜார்கண்டில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பாதிரியார் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கபப்ட்டது. ஜார்கண்ட் மாநிலம் குந்தி என்ற கிராமத்தில் கடந்த ஆண்டு இளம்பெண்ணை பாதிரியார் உள்பட 6 பேர் கூட்டு பலாத்காரம் செய்தனர். 


Tags : Jharkhand ,priest ,persons , Jharkhand, teenager, rape, rape, life imprisonment
× RELATED ஈமக்கிரியை நிகழ்ச்சி: ஜார்க்கண்ட்...