×

கோவையில் அரசு கலைக்கல்லூரி சாலையில் இருந்து கைவிடப்பட்ட குழந்தை மீட்பு

கோவை : கோவையில் அரசு கலைக்கல்லூரி சாலையில் இருந்து கைவிடப்பட்ட குழந்தையை கல்லூரி மாணவர்கள் மீட்டனர். பிறந்து ஏழு நாட்களே ஆன குழந்தையை பையில் வைத்து சாலையோரத்தில் வைத்து சென்றவர்கள் யார் என்று போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை கல்லூரி மாணவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.


Tags : Child rescuer ,Government College ,Coimbatore , Coimbatore, Government, Arts College, Students, Recovery
× RELATED 8 மாதங்களுக்கு பின் பொன்னேரி அரசு கல்லூரிக்கு மாணவர்கள் வருகை